தென்காசி மாவட்டம் ஜமீன் சொக்கம்பட்டியில் பாலசுப்பிரமணி ஆச்சாரியார் தலைமையில் மஹா யாகசாலை பூஜை

தென்காசி ஜூலை 18.

நமது தின ஜெயம் நாளிதழின் ஆன்மீக நிருபர் ஐயா. பொன்ராஜ் சொந்த ஊரான
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா  ஜமீன் சொக்கம்பட்டியில்  1115ல் ஜீவசமாதியான அவரது முன்னோர்களான பா.இராமசாமியாபிள்ளை - நாச்சிசியார் அம்மாள்
பா. வெள்ளையப்ப பிள்ளை -வேலாயி அம்மாள் ஆகியோரின் குருபூஜைவிழா  - வருடாந்திர கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது அதை தொடர்ந்து  சிறப்பு யாகசாலை பூஜைகள் மதுரை வீரபத்திரன் கோவில் பாலசுப்பிரமணி ஆச்சாரியார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மதுரை கொடிக்குளம்பிரகாஷ் சாமிசித்தர்பீடம் பிச்சை மணிசுவாமிகள், மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்