தினசங்கு ஆசிரியர் இல்ல காதணி விழா அழைப்பிதழ்

தோழமைகளுக்கு அன்பு வணக்கங்கள்

நமது தின ஜெயம் நாளிதழ் வளர்ச்சிக்கும், பத்திரிகை துறையிலும்
நமக்கு உறுதுனையாக தோளோடு தோள் நின்று நாம் செய்யும் சேவைகளை பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் இனிய நண்பர்

"தினசங்கு நாளிதழ்
உரிமைக் குரல் நாளிதழ்
நிறுவனர் ஆசிரியர்


மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் நிறுவனத் தலைவர் 

"டாக்டர் இரா . கண்ணன்"  அவர்களின் புதல்வி K. அக்க்ஷனா வின் காதணிவிழா 

அழகப்பன் நகர்  VMM மஹாலில்  17 .7.2022 ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது இது நமது குடும்ப விழா

இதையே அழைப்பாக ஏற்று  மதுரை மாவட்டத்தில் உள்ள நமது தினஜெயம் நாளிதழில் நிருபர், புகைப்பட நிருபர், ஆன்மீக பிரிவு, விளம்பர பிரிவு, பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள்,அனைவரும்  காலை 10 மணிக்கு கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

என்றும் அன்புடன்

ஏ.கே.பாஸ்கர்
ஆசிரியர்
நமது தின ஜெயம் நாளிதழ்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை