திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலராக பொறுப்பேற்றிருக்கும் ஜெயஸ்ரீ அழகுராஜா அவர்களை நமது தின ஜெயம் நாளிதழ் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் சந்தித்து வாழ்த்து
திருநெல்வேலி ஜுலை – 7
திருநெல்வேலி மாவட்ட
வருவாய் அலுவலராக (DRO) பொறுப்பேற்றிருக்கும் ஜெயஸ்ரீ அழகுராஜா அவர்களை நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தபோது உடன் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ், திருநெல்வேலி மாவட்ட நிருபராக நியமனம் செய்யப்பட்ட செல்வம் ஆகியோர் உள்ளனர்
திருநெல்வேலி மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் கணவர் ( DRO) முதுமுனைவர் டாக்டர் அழகுராஜா அவர்களுடன்