இன்று ஈத் பெருநாளோடு தனது திருமண நாளை கொண்டாடும் தோழர் பாத்திமா மரைக்காயர் அவர்களுக்கு நமது தின ஜெயம் நாளிதழ் வாழ்த்து

மதுரை ஜூலை-10

இன்று ஈத் பெருநாளோடு திருமண நாளும் ஒருங்கே அமைய பெற்ற தோழர் பாத்திமா மறைக்காயர் அவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் அகில இந்திய மாதர் சங்கத்தில் தன்னை இணைத்து கொண்டு கட்சி விடுக்கும் அனைத்து போராட்டங்களிலும் கலந்துகொண்டு 
உண்மையான,
 நேர்மையான, போராளியாக வாழும் அன்பு சகோதரிக்கு எல்லாம் வல்ல இறைவன் அருளால்  எல்லா நலமும், வளமும் பெற்று இன்புற்று வாழ 
வாழ்த்துகிறது

நமது தின ஜெயம் நாளிதழ் குழுமம்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்