மதுரையில் மெயின் ரோட்டில் விடிய, விடிய ஒடும் சரக்கு
மதுரை ஜூலை 4
மதுரை TPK மெயின் ரோடு பைக்காரா MGR சிலைஎதிரே உள்ள டாஸ்மாக் கடையில் "குடிமகன்களுக்கு வசதியாக சரக்கு" விடிய விடிய கிடைக்கிறது
மெயின் ரோட்டில் கடைக்கு பக்கத்தில் உள்ள சந்தில் வைத்து சரக்கு வியாபாரம் ஜோராக நடக்கிறது சரக்கு வாங்கினால் ஸ்நாக்ஸ் இலவசமாம் என குடிமகன்கள் கூறுகிறார்கள் கண்டுகொள்ளுமா காவல்துறை?