மதுரை வில்லாபுரம் கிருஷ்ணா தெருவில் புதிதாக கட்டியுள்ளஅருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா

மதுரை ஜூலை 15

மதுரை வில்லாபுரம் கிருஷ்ணா தெருவில் புதிதாக கட்டியுள்ள
அருள்மிகு ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் மகாகும்பாபிஷேகம் விழா மல்லி பிரேம் நாத் அவர்கள் தலைமையில்
வெகுசிறப்பாக நடைபெற்றது

உடன் சட்ட ஆலோசகர் SD.கிருஷ்ணகுமார்  மற்றும் ஏராளமான பொதுமக்கள்  கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்