தென்காசிமாவட்டம் சொக்கம்பட்டியில் ஜீவ சமாதியான முன்னோர்களுக்கு குருபூஜை விழா
தென்காசி ஜூலை 18
நமது தின ஜெயம் நாளிதழின் ஆன்மீக நிருபர் ஐயா. பொன்ராஜ் சொந்த ஊரான
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா ஜமீன் சொக்கம்பட்டியில் 1115ல் ஜீவசமாதியான அவரது முன்னோர்களான பா.இராமசாமியாபிள்ளை - நாச்சிசியார் அம்மாள்
பா. வெள்ளையப்ப பிள்ளை -வேலாயி அம்மாள் ஆகியோரின் குருபூஜைவிழா - வருடாந்திர கும்பாபிஷேகம் இன்று நடைபெறுகிறது அதை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக மதுரை கொடிக்குளம்பிரகாஷ் சாமிசித்தர்பீடம் பிச்சை மணி சுவாமிகள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது