சமூக சிந்தனையாளர் பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி வேளாண்மை மற்றும் நிலத்தடி ஆய்வாளர் அவர்களின் வாழ்த்துச் செய்தி
திருநெல்வேலி ஜுலை 23
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்ட அளவில் நடைபெற்ற 44ஆவது ஒலிம்பியாட் செஸ் சாம்பியன் போட்டிகளை பார்வையிட நடைபெற்ற தகுதி தேர்வில் முதலிடம் பெற்று தேர்வாகியுள்ள என்னுடைய நட்பு சமுதாயமான யாதவர் சமுதாயத்தை சேர்ந்த மாணவர் மு ராகவகபில் திருநெல்வேலி பெருமாள்புரத்தைச் சேர்ந்த மாணவர் ஒலிம்பியாட் செஸ் சாம்பியன் தகுதி தேர்வில் முதலிடம் பெற்று தேர்வாகியுள்ளார் பரிசு மற்றும் கேடயம் வாங்கி உள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை அறிந்தேன் அவருக்கு என்னுடைய சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் மென்மேலும் மாநில அளவில் நடைபெறும் மற்றும் உலக அளவில் சென்னையில் நடைபெற உள்ள ஒலிம்பியாட் செஸ் போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
உடன் N.ராஜகோபால், ரதி நர்மதா சீட்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் யாதவர் தொழில் பாதுகாப்பகம் நிறுவனத் தலைவர், திருநெல்வேலி.