மதுரை வசந்த நகர் ஸ்ரீஅக்னிவீரபத்திசுவாமி கோவில் கும்பாபிஷேக விழாவில் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் பக்தர்களுக்கு "ரோஸ் மில்க் வழங்கப்பட்டது"
மதுரை ஜீலை - 13
மதுரை வசந்தநகர் ரவுண்டானா அருகில் உள்ள 200 வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த ஸ்ரீ அக்னி வீரபத்திர சுவாமி திருக்கோவில் 18 ஆண்டுகளுக்கு பிறகு
நேற்று முன் தினத்தில் இருந்து சிவாச்சாரியர்கள் முன்னிலையில் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு இன்று 13.7.2022 புதன்கிழமை காலை 6 மணிமுதல் 7.15 மணிக்குள் அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வெகு சிறப்பாக நடைபெற்றது
நமது தின ஜெயம் நாளிதழ் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் ,ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ் ஆகியோருக்கு கோவில் மரியாதை செய்யப்பட்டது
நமது தின ஜெயம் நாளிதழ் & அகில இந்தியபத்திரி யாளர்கள் சங்கம் சார்பில் வருகை தந்த பக்த கோடி பெருமக்களுக்கு "ரோஸ் மில்க் " வழங்கப்பட்டது
இந்நிகழ்வில் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ், உதவி ஆசிரியர் மகா ஸ்டுடியோஆனந்தன், சட்டம் ஒழங்கு காவல் உதவி ஆய்வாளர் கதிரவன், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் முரளி, ராஜபாளையம் சாந்தி தியேட்டர் உரிமையாளர் பாலசுப்பிரமணியன், பகுதிநிருபர் ஆயில் கடை உரிமையாளர் ஆனந்தகுமரன், பழங்காநத்தம் ஐடியல் பார் உரிமையாளர் தினகரன், அபிநயா பிரிண்டர்ஸ் ராமச்சந்திரன், நிறைமதி கேட்டரிங் உரிமையாளர் சரவணன், பெயிண்டிங் காண்ட்ராக்டர் மறைக்காயர், பாஸ்ட் புட் பாண்டியராஜன், வயரிங் காண்ட்ராக்டர் எலக்ட்ரிசியன் பாண்டி குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்