விருதுநகரில் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் வீட்டு திருமண விழா முதுமுனைவர் அழகுராஜா பங்கேற்பு

விருதுநகர் ஜுலை – 4

விருதுநகரில் மாண்புமிகு. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர்  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன்,அவரின் மகள் வழி பேத்தி Dr.A. தீப்தி MD (RadioIogy) க்கு M.. விஷ்வக்சேனா M.Sc.,MIM (Canada) அவர்களுக்கு திருமண வரவேற்பு விருதுநகர் வெள்ளைச்சாமி  நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. மணமக்களை பேராசிரியர்.முதுமுனைவர். அழகுராஜா பழனிச்சாமி, அவர்கள் பூங்கொத்து கொடுத்து  வாழ்த்தினார் உடன்  திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழ்ச்சி தங்கப்பாண்டியன் அவர்களின் கணவர் சந்திரசேகர் இ ஆ ப , 
வத்திராயிருப்பு அயன் கரிசல்குளம் திமுக கிளை கழக செயலாளரும் முதுமுனைவர் அழகுராஜா  அவர்களின் தந்தையுமான பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை