தினசங்கு நாளிதழ்,உரிமைக்குரல் நாளிதழ், நிறுவனர்,ஆசிரியர் டாக்டர் இரா கண்ணன் அவர்களின் இல்ல காதணி விழா அழைப்பிதழ்
மதுரை ஜீலை - 14
தோழமைகளுக்கு அன்பு வணக்கங்கள்
நமது தின ஜெயம் நாளிதழ் வளர்ச்சிக்கும், பத்திரிகை துறையிலும்
நமக்கு உறுதுணையாக தோளோடு தோள் நின்று நாம் செய்யும் சேவைகளை பாராட்டி ஊக்கப்படுத்தி வரும் இனிய நண்பர் .
உரிமைக் குரல் நாளிதழ்
நிறுவனர் ஆசிரியர்
மக்கள் உரிமை நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் நிறுவனத் தலைவர்
"டாக்டர் இரா . கண்ணன்" அவர்களின் புதல்வி K. அக்க்ஷனாவின் காதணிவிழா
அழகப்பன் நகர் (சரவணா செல்வரத்தினம் அருகில்) VMM மஹாலில் 17 .7.2022 ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது
இது நமது குடும்ப விழா
இதையே அழைப்பாக ஏற்று மதுரை மாவட்டத்தில் உள்ள நமது தினஜெயம் நாளிதழில் நிருபர், புகைப்பட நிருபர், ஆன்மீக பிரிவு, விளம்பர பிரிவு, பொறுப்பில் உள்ளவர்கள் மற்றும் நண்பர்கள்,அனைவரும் காலை 10 மணிக்கு கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
என்றும் அன்புடன்
ஏ.கே.பாஸ்கர்
ஆசிரியர்
நமது தின ஜெயம் நாளிதழ்