நமது தினஜெயம் நாளிதழ் சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் கோவிலுக்கு டியூப்லைட் பல்பு ஒரு பாக்ஸ் வழங்கப்பட்டது
மதுரை ஏப் 31
இந்து சமய அறநிலை துறைக்கு உட்பட்ட முதன் படை வீடாம் மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் டியூப்லைட் செட்டில் பல்பு இல்லாமல் வெளிச்சம் குறைந்து காணப்பட்டது இத்தகவலை கோவில் நிர்வாகத்திடம் தெரிவித்து நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் அவர்கள் 36 பல்ப் கொண்ட ஒரு பாக்ஸ் வழங்கினார் இனிமேலாவது கோவில் நிதியிலிருந்து கோவிலை பராமரிக்க வேண்டும் என எதிர் பார்க்கிறோம்