இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துக்கள்

அன்பு இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய "ரமலான் பெருநாள் நல்வாழ்த்துக்கள் அருள் நிறைந்த ரமலான் பண்டிகையை கொண்டாடும் எனது அருமை இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிறை அமைதியும், நீண்ட ஆயுளையும் தந்து நிறைந்த நற்செயல்களை செய்ய 
அல்லாஹ் அருள் புரிவாராக.. 

நமது தின ஜெயம் நாளிதழ்
ஏ.கே.பாஸ்கர் வெளியீட்டாளர் & ஆசிரியர்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்