மதுரை ஜெய்ஹிந்த்புரம் நடுரோட்டில் ( 81 வது வார்டு ) 4 குப்பைத் தொட்டிகள்
மதுரை ஏப்ரல் - 7
மதுரை ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோடு டாஸ்மாக் வாசலில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் 4 குப்பை தொட்டிகளை கொண்டு வந்து இறக்கி விட்டு சென்று விட்டார்கள் விபத்து ஏற்படுமுன் உடனே அப்புறபடுத்த பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்