தி.இந்தியன் 3 C பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது

மதுரை ஏப்ரல் - 6

தி இந்தியன்  3 C பள்ளி வளாகத்தில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது 

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் நல்ல மதிப்பெண் பெறுவதற்காக கூட்டு வழிபாடு பள்ளி முதல்வர் அவர்கள் தலைமையில் மாணவர்கள் அனைவரும் குத்துவிளக்கேற்றி இறை வணக்கத்துடன் விழா தொடங்கியது விழாவில் மையமாக மாணவச் செல்வங்கள் தங்களின் பெற்றோரின் முன் மண்டியிட்டு மெழுகுவர்த்தியை கையில் ஏந்தி இறை ஆசிர்வாதத்தை முழுவதும் பெற்றுக்கொண்டனர் ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் வாழ்த்துகளுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை