மதுரை சௌத் பிரிண்டர்ஸ் வெல்பேஃர் அசோஸியேஷன் துவக்க விழா

மதுரையில் இன்று இந்திய மருத்துவ கழகம் IMA ஹாலில் மதுரை சௌத் பிரிண்டர்ஸ் வெல்ஃபேர் அசோஸியேசன் துவக்க விழா  தலைவர்  பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்றது சிறப்பு விருந்தினர்களாக மாண்புமிகு மதுரை துனை மேயர் T நாகராஜன் . மூத்த பத்திரிகையாளரும், நமது மண்வாசம் ஆசிரியர் ப. திருமலை, நமது தின ஜெயம் நாளிதழ் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர், சங்கத்தின் சட்ட ஆலோசகர் முபாரக் மந்திரி ,உதவி ஆசிரியர் பூவை . ஜெயக்குமார் , கலந்து கொண்டனர் . விழா ஏற்பாடுகளை நிர்வாக குழவினர்கள் மிக நேர்த்தியாகவும், பிரமாண்டமாகவும் செய்திருந்தனர்

Popular posts from this blog

மதுரை வடக்கு தொகுதியை கைப்பற்றும் டாக்டர் சரவணன் நலத்திட்டத்தின் மூலம் மக்கள் மனங்களின் இடம் பிடித்தார்