பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னையில் பிரேமலதா தலைமையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், அரிசி, பருப்பு, மளிகை பொருட்களை தலைமையில் சுமந்தும் கண்டன ஆர்ப்பாட்டம்*