நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் இதய அஞ்சலி
மதுரை மாவட்டம் ஏப்ரல் - 22
கூத்தியார்குண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துகழகம் ஒட்டுனர்
மறைந்த
ஐயா அ, ஞானசுந்தரம் அவர்களின் ஆத்மா சாந்தியடைய அன்னாரின் திருஉருவ படத்திற்கு பச்சைசெட் நண்பர்கள், நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது