மதுரை சவுத் பிரிண்டர்ஸ் வெல்பேர் அசோஸியேசன் நிர்வாகிகளுக்கு பாராட்டு
மதுரை சவுத் பிரிண்டர்ஸ் வெல்பேர் அசோஸியேஷன் நிர்வாகிகள் செயலாளர் கேசவன், பொருளாளர் இமாம்அலி, துனை தலைவர் பாலசுப்பிரமணி , செயற்குழ உறுப்பினர் சரவணன் ஆகியோருக்கு தின சங்கு நாளிதழ் ஆசிரியர் டாக்டர் இரா . கண்ணன் அவர்கள் சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்தார் உடன் நமது தின ஜெயம் நாளிதழ் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ் ஆகியோர் உள்ளனர்