சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர் நியமனம்
சிவகங்கை ஏப்ரல் - 30
சிவகங்கை மாவட்ட தலைமை நிருபராக பில்லத்திகிராமச் சேர்ந்த திரு காளை லிங்கம்அவர்கள் நியமனம் செய்யப்பட்டார் அவருக்கு அடையாள அட்டையை ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் அவர்கள் வழங்கினார் உடன் ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ் உள்ளார்