அகில இந்திய பத்திரிகையாளர் சங்க திருவள்ளுர் மாவட்ட செயலாளர் தேர்வு




அகில இந்திய பத்திரிகையாளர்கள்
சங்கத்தின் மாநில செயலாளர்  ஜகநாதன் அவர்களின் பரிந்துரையின்படி திருவள்ளூர் மாவட்டத்தின் செயலாளராக ஆதவன் பார்வை மாத இதழின் துணை ஆசிரியர்  மன்னார் அவர்கள் பொறுப்பேற்றார் அவருக்கு நியமன சான்றிதழை மாநில தலைவர் ரவிக்குமார் அவர்கள் வழங்கினார்