தினசங்கு நாளிதழ் ஆசிரியருக்கு நினைவு பரிசு வழங்கி பாராட்டு
தினசங்கு நாளிதழ் உரிமைகுரல் நாளிதழ் ஆசிரியர் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாவட்ட தலைவர் டாக்டர் இரா . கண்ணன் அவர்களுக்கு நினைவு பரிசினை மதுரை சவுத் பிரிண்டர்ஸ் வெல்பேர் அசோஸியேஷன் செயலாளர் கேசவன், பொருளாளர் இமாம் அலி, துனைதலைவர் பாலசுப்பிரமணி, செயற்குழ உறுப்பினர் சரவணன் ஆகியோர் வழங்கினார்கள். உடன் நமது தின ஜெயம் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர், ஆன்மீக நிருபர் ஐயா பொன்ராஜ் ஆகியோர் உள்ளனர்