பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர் நடவடிக்கை எடுக்குமா மதுரை மாநகராட்சி ?
பாண்டி பஜார் RMS மெயின் ரோட்டில் கடந்த ஒரு வாரமாக தேங்கி நிற்கும் கழிவுநீர்
பெரிய வண்டியை அனுப்பி சரி செய்தால் நல்லது
பஜாரில் இருக்கும் வியாபாரிகளும், கடைக்கு
வருகை தரும் வாடிக்கையாளர்களும்
வேதனை படும் அளவிற்கு உள்ளது மேலும்
இந்த வழியாகத்தான் மதுரை ரயில் நிலையத்திற்கு ஆயிரக் கானகான பயணிகளும் செல்கின்றனர்
மதுரை மாநகராட்சி உடனே நடவடிக்கை எடுக்குமா?