மதுரை மாநகர் போதை தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் கே.கே நகர் அருள் மலர் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை கே.கே நகரில் உள்ள அருள்மலர் மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளியில் போதையில்லா தமிழகம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி மதுரை மாவட்ட போதை தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் நடைபெற்றது