ஜெய்ஹிந்த்புரம் மெயின் ரோட்டில் வேக தடையில் "வெள்ளை பெயிண்ட் அடித்த 80 வார்டு தோழர்கள்
மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஸ்ரீ வீரமாகாளியம்மன் எதிரே வாகன ஓட்டிகளின் நீண்ட நாள் கோரிக்கையான வேகதடையில் வெள்ளை பெயிண்ட் அடித்து மக்கள் சேவை செய்தனர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கு 2ம் பகுதி குழு 80வது வார்டு தோழர்கள்
பொதுமக்கள் பாராட்டு