மதுரை திருப்பரங்குன்றம் பங்குனி உற்சவ பெருவிழா சூரசம்ஹார நிகழ்ச்சி - பக்தர்கள் மகிழ்ச்சி
முன்னிட்டு இன்று பத்தாம் திருநாள் காலை தங்கப் பல்லக்கில் புறப்பாடு நடைபெற்றது.
மாலை சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தங்க மயில்வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் வீரபாபு தேவர் சண்டிகேஸ்வரர் புடை சூள