தின ஜெயம் காலை நாளிதழ் செய்தி எதிரொலியாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் முதலுதவி பெட்டி வைக்கப்பட்டது
நமது தினஜெயம் நாளிதழில்
17.02.2024 அன்று "முதலுதவி பெட்டி வைக்கபடுமா" என்றதலைப்பில் வெளியிடப்பட்ட செய்தியின் எதிரொலியாக, மதுரை அருள்மிகு மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகம் பக்தர்களின் கோரிக்கைகளை
ஏற்று பக்தர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் முதலுதவி பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
அதே போல்
கோவில் அதிகாரி கூறுகையில்:
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தொடர்ந்து செய்து கொடுத்து வருகின்றோம். மேலும் கோவிலில் பகதர்களுக்கு விபத்து ஏற்பட்டால் முதலுதவி செய்வது எப்படி என திருக்கோவில் பணியாளர்களுக்கு இணை ஆனையர் தலைமையில் பயிற்சி வகுப்புகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும் எந்த உதவி தேவையென்றாலும் எந்த வித தயக்கமும் இன்றிஉள்துறை அலுவலகத்தை அணுகுமாறு அவர் கேட்டுக்கொண்டார்
N. வீரராகவன்
உதவி ஆசிரியர்.
நமதுதினஜெயம்