நமது தின ஜெயம் நாளிதழ் வழங்கிய தைப்பூச அன்னதான சிறப்பு செய்தி
மதுரை ஜன-24
பழனி தைப்பூச பெருவிழாவை முன்னிட்டு நமது தின🦚 ஜெயம் நாளிதழ், மனித உரிமைகள் & நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில், அகில இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் இணைந்து பாதயாத்திரை பக்தர்களுக்கு "அன்னதானம்" மதுரைபழங்காநத்தம் ரவுண்டானா ஆவினில் வைத்து தயார் செய்யப்பட்டு (Tata Ace) வாகனத்தில் கொண்டு செல்லப் பட்டது
துவக்க நிகழ்ச்சியில் தலைமையாக ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் C2 சுப்பிரமணியபுரம் காவல் ஆய்வாளர் துரைப்பாண்டியன், பாரதிய ஜனதா பிரமுகர் சசிக்குமார், கெளரவ ஆசிரியர் தனசேகரன், ஆன்மிக நிருபர் ஐயா பொன்ராஜ், உதவி ஆசிரியர் மகா ஸ்டுடியோ ஆனந்தன், காவல் சார்பு ஆய்வாளர் பாண்டியராஜன், இளநீர் கடை ராம்குமார், கூத்தியார் குண்டு அக்கினி, முகுந்தன், சோழவந்தான் நிருபர் காடுபட்டி தீபக்திவாகர், திருமங்கலம் நிருபர் கப்பலூர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர் அன்னதான வாகனம் செல்லும் போதே வழியில் இருக்கும் கிராம மக்கள் வாகனத்தை நிருத்தி உணவு வாங்கி சென்றார்கள்
வாகனம் ஸ்ரீராமபுரத்தில் நிறுத்தப்பட்டு பாதயாத்திரை பக்தர்களுக்கு உணவு வழங்கப்பட்டது .1500 பக்தர்கள் வரை மனமகிழ்வோடு உணவருந்திவிட்டு வாழ்த்தி சென்றார்கள்.
அன்னதான நன்கொடையாளர்கள்
திருவாளர்கள்
Dr N. நாகேந்திரகுமார்
ஸ்ரீநாகம்மாள் பார்மா திருப்பூர்
இரா. டாக்டர் இரா கண்ணன் ஆசிரியர் தினசங்கு
செந்தில்குமார்
வனசக்தி பேக்கரி
அருண்பிரசாத்
இன்டியா டெக் இன்டஸ்ட்ரி
Bஆனந்தன் மகாஸ்டிக்கர்
ஐயா பொன்ராஜ்
சமத் செந்தில் ஃபெம் டெய்லர்
பிரசன்ன வெங்கடேஷ் N
காளிமுத்து
கிருஷ்ணா மொபைல்
சுகாதார ஆய்வாளர் பால்பாண்டி
திரு பிரேம்குமார்
சமையல் ஏற்பாடு
நிலக்கோட்டை தம்பி சரவணக்குமார்
வாகன ஏற்பாடு
காடுபட்டி தீபக் திவாகர்
பிளக்ஸ் பிரேம் சந்திரன்
பாத்திரம் ஏற்பாடு
(தொடர்ந்து 5 வருடங்களாக ஆதரவு அளித்துவரும்) அண்ணன்
P.சேதுராமன் T.S பாத்திரக்கடை
அன்னதான வினியோகம்
ஐயா பொன்ராஜ்,
கூத்தியார் கூண்டு