இன்றைய ராசி பலன்கள்

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-22/2023 
வெள்ளிக்கிழமை  

1, மேஷம் 
தேவை இல்லாத சில குழப்பங்கள் நிலவும் மதியத்திற்கு மேல் ஒரு நல்ல தெளிந்த மனநிலையாக மாறும் நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
உங்கள் அருமை புரியவரும் காரணத்தால் உங்கள் குடுப்பத்தினர் மத்தியில் உங்கள் மதிப்பு உயரும்  
 நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
முன் பின் தெரியாத ஒருவரால் ஒரு நன்மை பெரும்  நன்நாள் இந்நாள் 

4, கடகம்
உங்களுக்கு வரவிருக்கும் ஒரு துன்பம் உங்கள் துணிச்சலால் விலகும்  நன்நாள் இந்நாள்

5, சிம்மம்
தகப்பனார் வழியில் ஒரு நற்செய்தி வரும் அதன் காரணமாக நீங்கள் மகிழும்  நன்நாள் இந்நாள் 

6, கன்னி
 இன்று நீங்கள் மிக கவனமாகவும் நிதானமாகவும் இருந்தால் நீங்கள் பல நன்மைகள் பெரும் நன்நாள் இந்நாள் 

7, துலாம்
இன்று நீங்கள் மேற்கொள்ளும் ஒரு செயலானது உங்களை சார்ந்த அனைவருக்கும் நன்மையாக அமையும் அதன்  பொருட்டு பெருமை பெரும் நன்நாள் இந்நாள்  

8, விருச்சிகம்
இன்று நீங்கள் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தினால் நீங்கள் ஆரோக்கியமாக இருக்கலாம் நலம் பெரும் நன்நாள் இந்நாள் 

9, தனுசு 
ஒரு சவாலை சந்திக்கும் நாள் மற்றும் அதில் வெற்றி காணும் நாள் ஆனந்தம் பெறும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
புதிய பொருள்களை வாங்கும் நாள். முன்னேற வேண்டும் என்ற என்னம் மேலோங்கும் முன்னேற்றம் காணும்   நன்நாள் இந்நாள்

11, கும்பம் 
உங்கள் நட்பு வட்டாரத்தில் உங்களுக்கான மதிப்பு அதிகரிக்கும்   நன்நாள் இந்நாள் 

 12, மீனம் 
குடும்பத்தில் குழப்பம் வரவிருப்பதை உணர்ந்து அதை நீங்கள் தடுக்கும் நாள். நலம் பெரும்  நன்நாள் இந்நாள் 

 ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரம் : 
பூரம்,உத்திரம்
 
பரிகாரம் :  
ஆதரவில்லாத கண்பார்வை அற்ற சக மனிதர்களுக்கு உங்களால் இயன்ற ஏதேனும் உதவியை செய்தால்  நலம் பெருகும்

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?