இன்றைய ராசி பலன்கள் - திங்கள்கிழமைஆதிசிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ
இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-18/2023
திங்கட்கிழமை
1, மேஷம்
2, ரிஷபம்
3, மிதுனம்
4, கடகம்
ஒரு துணிகரசெயலை செய்து உங்கள் வாழ்கையில் வறவிருக்கும் துண்பத்தில் இருந்து தப்பிக்கும் நன்நாள் இந்நாள்
5, சிம்மம்
நீங்கள் நம்பிய ஒருவரால் ஒரு சிக்கலை சந்திபீர்கள் இருப்பினும் உங்கள் புத்திகூர்மையால் அதை நன்மையாக மாற்றும் நன்நாள் இந்நாள்
6, கன்னி
7, துலாம்
யாரையும் நம்பகூடாது என்று நினைத்து நீங்கள் வருந்திநாளும் உங்கள் செயல்கள் மூலம் பிறர்க்கு உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும் நன்நாள் இந்நாள்
8, விருச்சிகம்
உங்கள் அன்பிற்கு உறியவர்கள் நீங்கள் நினைக்கும் ஒன்றை நீங்கள் நினைத்தபடியே செய்து கொடுப்பார்கள் அதில் மன நிறைவு பெரும் நன்நாள் இந்நாள்
9, தனுசு
ஆரம்பத்தில் விரயமாக தெரிந்தாலும் பின் அதுவும் நன்மைக்கே என்பதை உணர்ந்து அமைதி அடையும் நன்நாள் இந்நாள்
10, மகரம்
நீங்கள் நினைத்து எதுவுமே நடக்கவில்லை என்ற மனவருத்தம் இருந்தாலும் அதை வெழியில் காட்டிக்கொல்லமல் இருப்பீர்கள் மேலும் விடாமுயற்சியால் வெற்றி பெரும் நன்நாள் இந்நாள்
11, கும்பம்
12, மீனம்
நம்மை யாரும் புரிந்து கொல்லவில்லை என்ற மனவருத்தம் இருந்தாலும் அனைவரும் நன்றாக இருக்கவேண்டும் என்ற என்னத்தால் நீங்கள் நன்மைகள் பெரும் நன்நாள் இந்நாள்
ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரம் : பூசம்
பரிகாரம் : எழ்மைநிழயில் தவிக்கும் குழந்தைகளுக்கு பள்ளி படிப்பிற்கான புத்தகங்கள் அல்லது பள்ளி கட்டணம் தந்தால் நன்மைகள் நடக்கும் நலம் பெருகும்
உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி