இன்றைய ராசி பலன்கள் - உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி
குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ🙇🏽♀️
*இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர் 14 2023 வியாழக்கிழமை*
1, *மேஷம்*
நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த ஒரு நல்ல செய்தி வரும் மகிழ்ச்சி தரும் நாள் இந்நாள்
2, *ரிஷபம்*
உங்களை நம்பி கொடுத்த ஒரு வேலையை மிகசிறப்பாக முடித்து சாதிக்கும் நாள் இந்நாள்
3 *மிதுனம்*
இன்று பல சவால்களை எதிர்கொண்டு அதில் வெற்றி காணும் நாள் இந்நாள்
4, *கடகம்*
உங்களுக்கு நம்பிக்கைக்குறிய நபர்களிடம் கவனம் தேவை சிந்தித்து செயல் பட்டால் நன்நாள் இந்நாள்
5, *சிம்மம்*
ஒருவேலையை முடிக்க இரு அலைச்சல் நேரிடும் எனவே நிதானமாக செயல் பட்டால் நன்நாள் இந்நாள்
6, *கன்னி*
நீங்கள் செய்த ஒரு வேலையை பார்த்து உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை புகழ்வார்கள் நன்நாள் இந்நாள்
7, *துலாம்*
உங்கள் பேச்சால் பெருமையும் புகழும் உங்களை பெருமை அடைய செய்யும் நன்நாள் இந்நாள்
8, *விருச்சிகம்*
உங்களின் நேர்மை உங்ளை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் நன்நாள் இந்நாள்
9, *தனுசு*
எதிர்காலத்தை மனதில் வைத்து நீங்கள் எடுக்கும் முடிவு நன்மைகள் தரும் நன்நாள் இந்நாள்
10, *மகரம்*
லாபம் மற்றும் நல்ல அனுபவம் கிடைக்கும் நன்நாள் இன்நாள்
11, *கும்பம்*
உங்களால் முடியாது என்று சொன்ன வேலையை அவர்களே வியக்கும் படி முடித்து காட்டும் நன்நாள் இந்நாள்
12, *மீனம்*
புன்னியம் தரும் செயல்களில் ஈடுபட்டு புன்னியத்துடன் நற்பெயரையும் பெரும் நன்நாள் இந்நாள்
*ப்ராப்த்த கர்மா சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள்* - ரோகினி, மிருகசீரிஷம்
*பரிகாரம்* : அம்மன் கோவில் அருகில் உள்ள ஊனமுற்ற,முதிர்ந்த குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற அளவில் உணவு தானம் தருதல் நலம் தரும்.⚛️
*உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு அய்யனார் யோகி*
💐வாழ்க வளமுடன்💐