மதுரையில் தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா ஜார்கண்ட் கவர்னர் பங்கேற்பு
மதுரை டிச-_12
மதுரை சேதுபதி பள்ளியில் தினமணி நாளிதழ் சார்பில் மகாகவி பாரதி விருது வழங்கும் விழா நடைபெற்றது தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் வரவேற்புரை நிகழ்த்தினார்
முனைவர் மணிகண்டனுக்கு மகாகவி விருதை ஜார்கன்ட் ஆளுனர் சி.பி. ராதாகிருஷ்ணன் வழங்கினார் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மதுரை கல்லூரி வாரிய தலைவர் சங்கர, சீதாராமன் ஆகியோரும் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் ஏ.கே.பாஸ்கர், வீரராகவன், து.அய்யனார், பி.சுந்தரமூர்த்தி ஆகியோரும் கலந்து கொண்டனர்