கொடைக்கானல் பூம்பாறை தேரோட்டத்தில் 1000 பக்தர்களுக்கு பிரசாத பை வழங்கப்பட்டது
திண்டுக்கல் பிப்-6 திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் பூம்பாறை கிராமத்தில் சித்தர் போகரால் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் முருகர்சிலை குளிருக்கு தாங்கும் வண்ணம் தச பாசான சிலையாக வடித்து ஸ்ரீ குழந்தைவேலப்பராக வீற்றிருக்கிறார் இங்கு வருடந்தோறும் பழனி தைப்பூச திருவிழா முடிந்தவுடன் மறுநாள் கொடியேற்றப்பட்டு 9ம் நாளில் தேரோட்ட திருவிழா நடைபெறும் தேருக்கு முன்னால் வைக்கப்பட்டு இருக்கும் கல்லில் ஏழை முதல் பணக்காரர் வரை அனைவரும் சரிசமமாக தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி 3 மணிநேரம் நடைபெரும் தேங்காய் உடைப்பு முடிந்தவுடன் தான் தேர்புரப்படும் இந்த சிறப்புமிக்க விழாவில் நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதபை வழங்க முடிவு செய்யப்பட்டு 4ம் தேதி இரவு TPK ரோடு பாலம் கீழே உள்ள ஸ்ரீ டொம்ப கருப்பணசாமி கோவிலில் பூசாரி பழனிக்குமார் முன்னிலையில் இரவு 12 மணிக்கு ஆரம்பித்து அதிகாலை 3 மணிக்கு கேசரி, புளியோதரை தயார் செய்யப்பட்டு அதோடு பிஸ்கட் பாக்கெட், விபூதி, குங்கும் பாக்கெட் போடப்பட்டு தின சங்கு, உரிமைக் குரல். நமது தின ஜெயம் ஆகிய ந...