இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர் 25/2023 திங்கட்க்கிழமை

ஆதி சிவம் ஜோதிட ஆராய்ச்சி மையம்

குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

இன்றைய ராசி பலன்கள் - டிசம்பர்-25/2023 திங்கட்க்கிழமை 

1, மேஷம் 
பொறுமை கடலினும் பெரிது என்பதை உணரும் நாள் உங்கள் பொறுமையால் நலம் பெருகும்  நன்நாள் இந்நாள்

2, ரிஷபம் 
உங்கள் விடாமுயற்சியால் நல்ல லாபம் அடைந்து நலம் பெறும்   நன்நாள் இந்நாள்

3, மிதுனம்
 உங்கள் லட்சியத்திற்காக இன்று அடித்தளமிடும் நாள் மற்றும் மன மகிழ்ச்சி பெறும்  நன்நாள் இந்நாள்

4, கடகம்
உங்கள் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாக நடக்கும் மனம் தளராத உங்கள் முயற்சியால் வெற்றி பெறும்  நன்நாள் இந்நாள் 

5, சிம்மம்
இறை சிந்தனை மேலோங்கும் அதன் விளைவாக மனம் அமைதி நிலை அடையும் ஆனந்தம் பெரும்  நன்நாள் இந்நாள்

6, கன்னி
உறவினர்கள் இடையே வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் நலம் பெறும் நன்நாள் இந்நாள் 

7, துலாம்
வாகனங்களில் செல்கைளில் கவனம் தேவை முன்பொரு நாள் நீங்கள் செய்த ஒரு புண்ணியத்தின் விளைவாக இன்று நலம் பெரும் நன்நாள் இந்நாள் 

8, விருச்சிகம்
பிறர் நலனுக்காக நீங்கள் செய்யும் ஒரு நற்செயல் உங்களையும் காக்கும் அதன் பொருட்டு நீங்களும்  நன்மை அடையும்   நன்நாள் இந்நாள்  


9, தனுசு 
அனைவரும் மதிக்கும் வண்ணம் ஒரு செயலை செய்து அதில் பெருமை பெரும் நன்நாள் இந்நாள் 

10, மகரம்
சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் உங்கள் மனம் வருத்தத்திற்கு உள்ளாகும் மதியத்திற்கு பின் தானாகவே சரியாகி நல்ல ஆனந்தம் பெறும்  நன்நாள் இந்நாள் 

11, கும்பம் 
நட்பு வட்டாரத்தில் உங்கள் புகழ் ஓங்கும் நன்நாள் இன்நாள்

 12, மீனம் 
நீங்கள் நம்பி இருந்த ஒருவரால் இன்று உங்களுக்கு நல்லது நடக்கும்   நன்நாள் இந்நாள் 


 ப்ராப்த்த கர்மா  சந்திராஷ்டம பரிகார நட்ச்சத்திரங்கள் : சித்திரை,சுவாதி
 
பரிகாரம் : ஆதரவில்லாமல் தவிக்கும் ஊனமுற்றோர்களுக்கு உங்களால் இயன்ற மருத்துவ உபகரணங்களை தருவது உங்களுக்கு நலம் சேர்க்கும் 

 உங்கள் காலக்கணிதர் ஆனந்த குரு  அய்யனார் யோகி 
வாழ்க வளமுடன்

Popular posts from this blog

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை

சர்வீஸ்ரோட்டில் கல்லூரி மாணவர்கள் சிரமமின்றி நடந்து செல்ல வழி செய்யுமா போக்குவரத்து காவல்துறை?