சாலைபாதுகாப்பு வாரம் 2023..யை முன்னிட்டு மதுரை மாநகர் காவல்துறை சார்பாக . *சாலை பாதுகாப்பு கீதம்* எனும் விழிப்புணர்வு பாடல் குருந்த கட்டை மதுரை மாநகர காவல் ஆணையர் நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் அவர்கள் வெளியீட்டார்
மதுரை ஜன 22
சாலைபாதுகாப்பு வாரம் 2023..யை முன்னிட்டு மதுரை மாநகர் காவல்துறை சார்பாக போக்குவரத்து விழிப்புணர்வு ஒளிப்பதிவு பாடல். *சாலை பாதுகாப்பு கீதம்* எனும் . மதுரை மாநகர காவல் ஆணையர் உயர்திரு நரேந்திரன் நாயர் ஐபிஎஸ் அவர்கள் வெளியீடு செய்ய காவல் போக்குவரத்து துணை ஆணையர் திரு ஆறுமுகசாமி பெற்றுக் கொண்டார் உடன் போக்குவரத்து காவல் துணை ஆணையர் தெற்கு, போக்குவரத்து காவல்துறை ஆணையர் வடக்கு போக்குவரத்து துணை ஆணையர் தலைமையிடம் மற்றும் காவல் உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்... இந்த போக்குவரத்து விழிப்புணர்வு பாடல் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆக்கத்தில்.... இயக்குனர் ஜான் தேவா அவர்கள் இசையமைப்பாளர் ஜெரால்டு பாடல் ஆசிரியர் அபினேஸ்வரன் ஒருங்கிணைப்பில் வெளியீடு செய்யப்பட்டது.. இந்தப் பாடலை பொதுமக்கள் யூடியூப் சேனலில் காணலாம் என தெப்பகுளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி தெரிவித்தார்