இந்து தமிழ் திசை நாளிதழ் ராம்கோ சிமெண்ட் இணைந்து வழங்கிய சிறந்த சீர்மிகு பொறியாளர் விருது டாக்டர் அழகுராஜாபழனிசாமி அவர்களுக்கு வழங்கப்பட்டது
ராம்கோ சூப்பர் கிரேட் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து வழங்கிய பொதுப் பயன்பாடு கட்டமைப்பு என்னும் பிரிவில் சீர்மிகு சிறந்த பொறியாளர் விருது 2022 இவ்விருது எனக்கு வழங்கப்பட்டது . இவ்விருதினைமாண்புமிகு தா. மோ. அன்பரசன் மாநில ஊரக தொழில்துறை மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற குடியிருப்பு மேம்பாட்டு வாரிய அமைச்சர் அவர்களின் பொற்கரங்களால் பெற்ற விருது. இன்று தமிழக முழுவதும் இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்புடன்
பேராசிரியர்
முதுமுனைவர்அழகுராஜா பழனிச்சாமி
M.Tech ,Ph.D.,PDF