சென்னையில் நடை பெற்ற இந்து தமிழ் நாளிதழ் , ராம்கோ சிமெண்ட் இனைந்து நடத்திய விருதுக்கான நேர்முக தேர்வில் பேராசிரியர் முதுமுனை அழகுராஜா பழனிசாமி அவர்கள் தேர்வு
சென்னை அக் - 12
சென்னையில் நடைபெற்ற.
ராம்கோ சூப்பர் கிரேட் சிமெண்ட் மற்றும் இந்து தமிழ் திசை நாளிதழ் இணைந்து வழங்கும் சிறந்த பொறியாளர்க்கான விருது, கட்டடக்கலை தொழில்நுட்ப விருது மற்றும் கட்டிடக்கலை கட்டமைப்பு விருது போன்ற விருதுகளை சிறந்த சிவில் இன்ஜினியரிங் துறையில் மற்றும் கட்டிடக்கலை வல்லுநர் துறையில் சிறப்பாக பணியாற்றும் இளம் இன்ஜினியரிங் துறையை சேர்ந்தவர்களுக்கும் பில்டிங் காண்ட்ராக்ட் ஒப்பந்தக்காரர்களுக்கும்
கல்வி நிறுவனங்களுக்கும் இவ்விருதானது வழங்கப்படுகிறது இதற்கான முதல் சுற்றில் வெற்றி பெற்றவர்களை மட்டும் சென்னைக்கு அழைத்து.
ரெசிடென்சி ஹாலில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இன்று அதில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர் நேர்முகத் தேர்வினை நடுவர் குழுவினரால் தேர்வு செய்யப்படுகின்றன. இதில் நானும் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றில் நேர்முகத் தேர்வில். சென்னை, தி நகரில் உள்ள ரெசிடென்சி ஹாலில் பங்கேற்றேன். விருது பெற்றவர்கள் விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தேர்வு குழுவினர் கூறினர். நேர்முகத் தேர்வை மகிழ்ச்சியுடன் பங்கேற்று
விருது வழங்கும் விழாவை நடத்திய ராம்கோ சூப்பர் கிரேட் மற்றும் இந்து தமிழ் நாளிதழ் ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி கலந்த வணக்கத்தினை தெரிவித்துக் கொண்டு
தி.நகரில் ரெசிடென்சியில், ராஜ்குமார், இந்து தமிழ் நாளிதழ்.
தமிழகத்தின், பொது மேலாளர் (General Manager)அவர்களுடன் சென்னையில் மரியாதை நிமித்தமாகவும் மகிழ்ச்சியாகவும் சந்தித்து பேசிக் கொண்டு இருந்த தருணம்.
பேராசிரியர்
முதுமுனைவர் அழகுராஜா பழனிச்சாமி, இணை பேராசிரியர் மற்றும் துறை தலைவர், சிவில் இன்ஜினியரிங் துறை,
ஜெய் ஸ்ரீ ராம் இன்ஜினியரிங் காலேஜ்,