மாண்புமிகு சட்டபேரவைத்தலைவர் அப்பாவு அவர்களை முதுமுனைவர் பேராசிரியர் அழகுராஜா பழனிசாமி சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்
தீபாவளி திருநாளை முன்னிட்டு,
மாண்புமிகு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் மாண்புமிகு
மு. அப்பாவு அவர்களை அவரது முகாம் அலுவலகத்தில் முதுமுனைவர் பேராசிரியர் அழகுராஜா பழனிசாமி அவர்கள் நேரில் சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்
மாண்புமிகு சபாநாயகர் அவர்கள் முது முனைவர் அழகுராஜா பழனிச்சாமி அவர்களின் பல்வேறு துறைகளில் அவரது பங்களிப்பு குறித்து கேட்டறிந்ததோடு, அவரது சமூக வலைதள செயல்பாடுகளுக்கும், சமூக, சமுதாய, செயல்கள்பாடுகளுக்கும், அறிவியல் மற்றும் புவிசார் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அவரது படைப்புகளுக்கும் தனது பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார். மென்மேலும் பல சாதனைகள் தொடர வேண்டும் என்று வாழ்த்தினார்.