மதுரை 74 வது வார்டு பழங்காநத்தம் பசும்பொன் நகரில் பெருக்கெடுத்து ஒடும் சாக்கடை கழிவு நீர் நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி ?
மதுரை அக்டோபர் – 25
மதுரை 74 வது வார்டு பழங்காநத்தம்
பசும்பொன் நகர் பாலகிருஷ்ண முதலியார் தெருவில் கடந்த 15 நாட்களாக ரோட்டில் சாக்கடை பெருக்கெடுத்து ஒடுகிறது இதனால் வீட்டிற்குள்ளும் கழிவு நீர் புகுந்து விடுகிறது மேலும் இந்த தெருவில் நடந்து செல்லும் பாதசாரிகளும் , வாகன ஒட்டிகளும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் வார்டு உதவி பொறியாளர் சேவியர் அவர்களின் கவனத்து கொண்டு சென்றும் இன்னும் இதே நிலை தொடர்கிறது மதுரை மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்குமா?
நேரடி செய்தி:
நமது தின ஜெயம் நாளிதழ்
ஏ.கே.பாஸ்கர்
ஆசிரியர்
98438 23593