தமிழகத்தில் அக் - 30 முப்பெரும் விழா கந்த சஷ்டிவிழா 115 வது தேவர்ஜெயந்தி விழா, வள்ளலார் 200 வது நினைவு விழா நமது தின ஜெயம் நாளிதழ் சிறப்பு மலர் வெளீயிடு
இராமநாதபுரம் அக் - 30
இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேசியதலைவர் உ.முத்துராமலிங்கத் தேவர் திருக்கோவிலில்115 வது ஜெயந்தி விழா 60 வது குருபூஜை விழா நடைபெற்றது நமது தின ஜெயம் நாளிதழ் சார்பில் ஆசிரியர் ஏ.கே.பாஸ்கர் விளம்பர மேலாளர் சரவணன் ஆகியோர் விழா நிகழ்ச்சிகளை நேரடியாக சென்று படம் பிடித்தோம்
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடல்நிலையை கருத்தில்கொண்டு வரமுடியாத காரணத்தால் உதயநிதி ஸ்டாலின் மாலையில் வந்து அஞ்சலி செலுத்தினர் .
அதற்கு முன்னதாக
திமுக அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, ராஜகண்ணப்பன், பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, மகேஸ்பொய்யாமொழி ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்
அதிமுக சார்பில் முன்னால் அமைச்சர்கள்
திண்டுக்கல் சீனிவாசன், ஆர்.பி உதயகுமார், செல்லுார் ராஜீ, காமராஜ், கடம்பூர் ராஜீ ஆகியோர் கலந்து கொண்டனர்
மூவேந்திர முன்னனி கட்சி தலைவரும் மதுரை மீனாட்சி மிஸன் மருத்துமனை நிருவனர் டாக்டர் சேதுராமன் ஆகியோர் கலந்து கொண்டார்
இரண்டு வருடங்களாக கோரோனா பாதிப்பில் இருந்து மீண்டுவந்த குதூகலத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பக்தர்களாக கலந்து கொண்டனர் விழாவிற்கு வந்திருந்த பொதுமக்களுக்கு