தமிழ்நாடு மக்கள் செய்தி தொடர்புத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் அவர்களை லண்டன் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை
தமிழ்நாடு மக்கள் செய்தி தொடர்புத்துறை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரி திரு.ஜெயசீலன் ஐ.ஏ.எஸ் அவர்களை 60வருட பாரம்பரியமிக்க லண்டன் தமிழ்ச்சங்க நிர்வாகிகள் சந்தித்து லண்டனில் தமிழ் பாடங்கள் கற்றுத்தருவதற்கான புத்தகங்கள் மற்றும் தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசின் உதவி கோரினர்,அதனை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் ஒப்புதலோடு நிதியுதவியும் வழங்குவதாக உறுதியளித்தார்.