திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியில் அமைச்சர் சக்கரபாணி வழிகாட்டுதழின் படி மக்களின் கோரிக்கை மனுபெறும் முகாம்


திண்டுக்கல்  செப்.6

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி வழிகாட்டுதலின் படி, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், சத்திரப்பட்டி ஊராட்சியில் மக்களின் கோரிக்கை மனுபெறும் முகாம் வட்டாட்சியர் முத்துசாமி தலைமையில் நடந்தது. 
இதில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் தி.தர்மராஜன் ஒன்றிய பெருந்தலைவர் அய்யம்மாள் ஒன்றிய துணைத் தலைவர் கௌசல்யா தேவி தர்மராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சங்கீதா பழனிச்சாமி ஒன்றிய துணைச் செயலாளர் தங்கச்சியம்மாபட்டி  ஊராட்சி மன்ற தலைவர்  முருகானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்கள் சத்திரப்பட்டி சாரதா தேவி சிவராஜ்  வீரலபட்டி  வேலுச்சாமி வேலூர் அணைப்பட்டி ரேணுகாதேவி சேதுராஜ் சிந்தலவாடம்பட்டி பன்னீர்செல்வம் 
தா. புதுக்கோட்டை ஜெயராணி சத்திரப்பட்டி துணைத் தலைவர் முருகானந்தம் ஆகியோர் கலந்துகொண்டனர், சத்திரப்பட்டி, வீரளப்பட்டி,
வேலூர் அன்னப்பட்டி,
தா புதுக்கோட்டை, சிந்தலவாடப்பட்டி, ஊராட்சிகளுக்கு
உட்பட்ட  பொதுமக்களின் பல்வேறு வகையான கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் மண்டல துணை வட்டாட்சியர் எம்.ஜெகதீஸ்வரன், வட்ட வழங்கல் அலுவலர் பிரசன்னா, வருவாய் ஆய்வாளர் பத்மாவதி, கிராம நிர்வாக அலுவலர்கள், ராஜசேகர் சத்திரப்பட்டி அன்பரசி தா புதுக்கோட்டை கந்தசாமி வீரலப்பட்டி மகேஸ்வரி ஊராட்சி செயலர்கள் சத்திரப்பட்டி லட்சுமணன் வீரளப்பட்டி ராஜா தா புதுக்கோட்டை செல்லமுத்து சிந்தலவாடன்பட்டி செல்லமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், வருவாய்துறையினர், பொதுமக்கள் திரளானோர் கலந்துகொண்டனர். 
முன்னதாக முகாமில் ஊராட்சியில் உள்ள பொதுமக்களின் கோரிக்கைகளான வீடு பராமரிப்பு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு, குடும்ப அட்டை வேண்டுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் வட்டாட்சியர் தலைமையிலான குழுவினரிடம் பொதுமக்கள் வழங்கினர்.

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை