தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் நெல்லை தின விழா நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மேயர் சரவணன் அவர்கள் கலந்து கொண்டார்
திருநெல்வேலி செப் - 2
தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம் சார்பில் நெல்லை தின விழா டவுன் குறுக்குத் துறையில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு மேயர் சரவணன் அவர்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசும் போது : மாநகர பகுதிகளில் மக்கள்