மதுரையில் Print n Pack 2022 கண்காட்சியை மதுரை செளத் பிரிண்டர்ஸ் வெல் பேஃர் அஸோசியேஷன் நிர்வாகிகள் பார்வையிட்டனர்

மதுரை ஆகஸ்ட் -14

மதுரை வேலம்மாள் மருத்துவமனை அருகிலிலுள்ள ஐ டாஸ் கட்டர் அரங்கத்தில் மடீசியா தொழில் வர்த்தக சங்கம் நடத்திய print n pack  2022 கண்காட்சியை மதுரை செளத் பிரிண்டர்ஸ் வெல்ஃபேர் அஸோசியேஷன் 
தலைவர், செயலாளர், பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் என அனைவரும் பார்வையிட்டனர்

Popular posts from this blog

தமிழகத்தின் சிறந்த முதல் காவல் (C3 SS காலனி)நிலைய ஆய்வாளர் காசி அவர்களுக்கு மக்கள் நல உரிமைகள் கழகம் பாராட்டு

மதுரையில் போக்குவரத்து மாற்றம் காவல்துறை அறிக்கை