தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலிபாளையங்கோட்டை இக்னேசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
திருநெல்வேலி ஆகஸ்ட் 12
தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி திருநெல்வேலிபாளையங்கோட்டை இக்னேசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு.அப்துல் வஹாப் மேயர் சரவணன் துணை மேயர் கே.ஆர் ராஜு அவர்களும் மற்றும் மண்டல சேர்மன், மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்கள்