மதுரை மதுரா கல்லூரி வாசலில் போக்குவரத்து உதவி ஆனையர் செல்வின் வாகன ஒட்டிகளிடம் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை ஆகஸ்ட் 23
மதுரை மதுரா கல்லூரி வாசலில் போக்குவரத்து துனை ஆனையர் ஆறுமுகச்சாமி அவர்கள் உத்தரவின்படி சாலையில் சென்ற வாகன ஒட்டிகளிடம் தலைக்கவசம் அவசியம் பற்றி போக்குவரத்து உதவிஆனையர். செல்வின் அவர்கள். பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் உடன் போக்குவரத்து ஆய்வாளர் கணேஷ்ராம், சிறப்பு சார்பு ஆய்வாளர் வேல்முருகன், தலைமைகாவலர்கள் காளிமுத்து, ரவிக்குமார், ஹரிச்சந்திரன், ஜெயகாந்தன், சிவக்குமார், மணிகண்டன் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்