மதுரை திருப்பரங்குன்றம் ஹார்வி பட்டியில் போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின், ஆய்வாளர் பூர்ணகிருஷ்ணன் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஒட்டிகளிடம் வாழ்த்து
மதுரை ஆகஸ்ட் 27
மதுரை போக்குவரத்து துணை ஆணையர் ஆறுமுகச்சாமி உத்தரவின் பேரில் விபத்துகளை தடுப்பதற்கு
திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியில் போக்குவரத்து உதவி ஆணையர் செல்வின் தலைமையில் சாலையில் முறையாக தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளிடம் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்