துவாகுடி நகர திமுக புதிய நிர்வாகிகள் அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழியை நேரில் சந்த்த்து வாழ்த்து பெற்றனர்.
.
திருச்சி ஆகஸ்ட் 7
திருச்சி, துவாகுடி நகர திமுக புதிய நிர்வாகிகள் நகர செயலாளர் காயம்பு தலைமையில் மாண்புமிகு பள்ளிகல்வித்துறை அமைச்சரும், திருச்சி மாவட்ட பொறுப்பாளருமான அன்பில் மகேஷ்பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். உடன் நகர பொருளாளர் மோகன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் உள்ளனர்.