மதுரை ஹார்விபட்டி சுவாமிவிவேகா நந்தாவித்யா மந்திர் பள்ளியில் முன்மாதிரியாக தலைவர்கள் படங்கள்
மதுரை ஆகஸ்ட் 14
மதுரை திருப்பரங்குன்றம் ஹார்விபட்டியில் சுவாமி விவேகாநந்தா வித்யா மந்திர் பள்ளியில் 75 வது சுதந்திரதிருநாள் அமுத பெருவிழாவை முன்னிட்டு பள்ளி வளாகத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்கள் புகைப்படம் பொறித்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது பல பள்ளிகளுக்கு முன்னுதரணமாக திகழ்கிறது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது