மதுரை அழகர் கோவில் கோட்டை அருகில் பாரதியஜனதா அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு சார்பில் தேசிய கொடி வழங்கும் நிகழ்ச்சி
மதுரை ஆகஸ்ட் 14
பாரத பிரதமர் மோடி அவர்களின் மேலான ஆணைக்கிணங்க மதுரையில் துப்புரவு தொழிலாளர்களுடன் தேசியக்கொடி வழங்கியும் அழகர்கோயில் கோட்டையில் அருகில் கொடி ஏற்றியும் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு சார்பாக மாநில செயலாளர் எஸ் டி எஸ் தங்கம் மற்றும் மாவட்ட தலைவர் ராம்குமார் மாவட்ட துணைத்தலைவர் m.குமார் ரியோ மண்டல் தலைவர் ராஜேந்திரன் மாவட்ட தலைவர் சுசீந்திரன் விசைத்தறி மாநிலத் தலைவர் வாஞ்சிநாதன் மற்றும் நிர்வாகிகள் கிளை நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்